விசிக கட்சியினர் தமிழகத்தில் தினந் தோறும் அரங்கேறி வரும் ஆவண படு கொலைகளை எதிர்த்து பேரணி ஊர்வலம் !
குடியாத்தம் ஆக 17 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பிறந்தநாளை முன்னி ட்டு மாவட்ட தலைவர் சுதாகர் தலைமை யில் தமிழகத்தில் தினந்தோறும் அரங் கேறி வரும் ஆவண படுகொலைகளை எதிர்த்து தமிழக அரசே உடனடியாக சட் டம் ஏற்று மற்றும் மதச்சார்பின்மை காப் போம் பேரணி ஊர்வலம் காமராஜர் பா லம் அருகே தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து முக்கிய வழியாக பட்டாசுகள் வெடித்து மேல தாள ங்கள் முழங்க ஊர்வலமாக சென்று கொ ண்டசமுத்திரம் நகர பகுதியில் உள்ள டாக்டர் பி ஆர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேலூர் மாவட்ட தலைவர் சுதாகர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர் இதில் 500க்கும்மேற்பட்ட விடுதலைசிறுத் தைகள் கட்சியின் மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர ஒன் றிய நிர்வாகிகள் கட்சியின் உறுப்பினர் கள் மற்றும் பொது மக்கள் பலர் இந்த பேரணி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக