வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் போஜனாபுரம் பகுதியில் சாலைஅமைக்க வட்டாட்சியர் ஆய்வு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் போஜனாபுரம் பகுதியில் சாலைஅமைக்க வட்டாட்சியர் ஆய்வு!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் போஜனாபுரம் பகுதியில் சாலை அமைக்க வட்டாட்சியர் ஆய்வு!
குடியாத்தம் , ஆகஸ்ட் 17 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் வரு வாய் கிராமம் போஜனாபுரம் பட்டு வார் பட்டி காசிமாலா சரகுப்பம் முதல் சீவூ ரான் பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வரை நான்கு குடியிருப்பு பகுதிகளுக்கும் சாலை வசதி ஏற்படுத்தி தருமாறு ஊரக வளர்ச்சி துறை வட்டாட்சியர் வருவாய் கோட்டாட்சியர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டங்கள் மக்கள்
குறை தீர்வு நாள் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) என தொடர்ந்து பல வருடங் களாக முப்பெரும் உழவர் பெருந்தலை வர் விவசாயிகள் சங்கம் வேலூர் மாவட்ட தலைவர் சரகுப்பம் மு.சேகர் தலைமை யில் விவசாயிகள் சங்கம் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர் கடந்த 18/07/2025 மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அன்று நடைபெற்ற விவசா யிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வழிகாட்டுதல்கள் ஆலோசனைகள் படி 16/08/2025 அன்று வட்டாட்சியர்  கி.பழநி நேரில் பார்வையிட்டு ஆவணங்கள்ஆய்வு செய்து வருவாய் ஆய்வாளர்  புகழரசன் கிராம நிர்வாக அலுவலர்  முத்துகுமார் விவசாய சங்க பிரதிநிதிகள் மு.சேகர் மோ.பழனிவேலன் சிறீதரன் ராஜி ஊரா ட்சி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad