குடியாத்தத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத் தில் கோட்டாட்சியர் தலைமை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 14 ஆகஸ்ட், 2025

குடியாத்தத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத் தில் கோட்டாட்சியர் தலைமை!

குடியாத்தத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத் தில் கோட்டாட்சியர் தலைமை!
குடியாத்தம் ,ஆகஸ்ட் 14  -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் இன்று காலைநடைபெற்றது 
நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமைதாங்கினார் வேளாண்மை துறை இணை இயக்குனர் உமாசங்கர் முன்னிலை வகித்தார் கோட் டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் வரவேற்றார் நிகழ்ச்சியில் விவசாய
சங்கப் பிரதிநிதிகள் பல்வேறுகோரிக்கை களை முன்வைத்து விவாதித்தனர் போஜ னாபுரம் ஊராட்சியில் செயல்படுத்தும் கலைஞர் அனைத்து கிராமஒருங்கிணை ந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் 14அரசு துறைகள் இணைந்து செயல்படுத்தும்
திட்டங்கள் குறித்து முழுமையான விவர ங்கள் குறித்து விளக்கம் உள்ளி மலை யில் இருந்து செல்லும் காணார் கால் வாய்களில் உள்ள ஆக்கிரமிப்பை அப்புற ப்படுத்தி தடுப்பணைகள் கட்ட வேண்டும் 1996 97 ம் நிதியாண்டு ஆகஸ்ட் மாதம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் எடுக்கப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் ஆணைப்படி குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் உள்ளி ஊராட்சி கோப்பம்பட்டி கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் தமிழ்நாடு மாநிலத்தில் முதல் திட்டம் துவக்கமாக சுதந்திர தினம் பொன் விழா நினைவு கட்டிடம் மற்றும் படிப்பகம் முன்னேற்ற இளைஞர் நற்பணி மன்றம் பங்களிப்புடன் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரப்பட்ட கட்டிடம் ஊரா ட்சி மன்ற நிர்வாகத்தால் 15 8 2025 நாளை வெள்ளிக்கிழமை சுதந்திர தின நன்னா ளில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி ஒன்றியம் தலைமையில் வட்ட நிர்வாக நீதிபதி மற்றும் வட்டாட்சியர் அவர்களால் தேசியக்கொடி ஏற்றி வைத்து நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறாமல் பராமரிப்பின்றி பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளதை பார்க்கும்போது கண்களில் கண்ணீர் வருகின்றபோது கட்டிட ம்மீண்டும். பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டு மருத்துவத் துறைக்கு ஒப்படை க்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை விவாதித்தனர் இந்நிகழ்ச்சியில்பல்வேறு துறை அதிகாரிகள் விவசாய சங்க பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad