அரசு நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் திமுக கிளைச் செயலாளர் அமைச்சர் ஆர்.காந்தி கண்டிப்பாரா!
ராணிப்பேட்டை ,ஆகஸ்ட் 14
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், அன்வர்திகான்பேட்டை கிராமத் தை சேர்ந்தவர் நிஷார் இவர் திமுகவில் கிளைச் செயலாளராக உள்ளார். இந்த நிலையில் அதே கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தினை அவர், கிராம நிர்வாக அலுவலர்(VAO) உதவியுடன் சிமெண்ட் சீட்டினை நட்டு அந்த நிலத்தி னை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார், அதிகார துஷ்பிரயோகம் நடவடிக்கையில் ஈடுபடும் அவர் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர் மீதும் மாவட்ட நிர்வா கமும், வருவாய்த்துறை அதிகாரிகளும் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு, கள ஆய்வினை செய்து அந்த இடத்தை பாது காக்குமாறும் இனி இதுப்போன்று நடை பெறா வண்ணம் அரசு நிலத்தை பாது காக்க ஊர் பொதுமக்கள் சார்பாக கேட்டு க்கொள்கிறோம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக