வருகின்ற 27/8/2025 அன்று இந்துக்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மண்ணாலான விநாயகர் சிலைகளை தயாரித்து வைத்துள்ள மண்பாண்ட கலைஞர்களிடமிருந்து அரசு கொள்முதல் செய்து இந்துக்களின் இல்லம் தேடிச் சென்று அரசே வழங்க வேண்டும் என்றும் இப்படி செய்வதன் மூலம்கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் இவைகளில் பின்தங்கியுள்ள லட்சக்கணக்கான குலாளர் சமுதாயம் எனப்படுகிற மண்பாண்ட கலைஞர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அரசு விரைந்து இதற்கான ஒருகுழுவை அமைத்திட வேண்டும் என்றும் மாநில குலாளர் சங்கபொதுச்செயலாளர், மண் சிலை சிற்பி ஏ.கே. ராஜா கோரிக்கை வைத்துள்ளார்.
Post Top Ad
வியாழன், 14 ஆகஸ்ட், 2025
Home
கடலூர்
விநாயகர் சதுர்த்திக்கு தேவையான விநாயகர் உருவ மண் சிலைகளை மண்பாண்ட கலைஞர்களிடமிருந்து அரசே கொள்முதல் செய்து இல்லம் தேடிச் சென்று வழங்க வேண்டும். மாநில குலாளர் சங்க பொதுச் செயலாளர் கோரிக்கை.
விநாயகர் சதுர்த்திக்கு தேவையான விநாயகர் உருவ மண் சிலைகளை மண்பாண்ட கலைஞர்களிடமிருந்து அரசே கொள்முதல் செய்து இல்லம் தேடிச் சென்று வழங்க வேண்டும். மாநில குலாளர் சங்க பொதுச் செயலாளர் கோரிக்கை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக