சுதந்திர தினம் சிவசேனா மாநிலத் தலைவர் வாழ்த்து - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2025

சுதந்திர தினம் சிவசேனா மாநிலத் தலைவர் வாழ்த்து

 


சுதந்திர தினம் சிவசேனா மாநிலத் தலைவர் வாழ்த்து


15 ஆகஸ்ட்.1947ஆம் ஆண்டு இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நாள் பல சகாப்தங்களாக நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களின் விளைவாக நம் தேசம் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றது.இந்த நாள். நம் நாட்டின் சுதந்திரம் ஜனநாயகத்தின் மதிப்பு மற்றும் குடிமக்களின் பொறுப்புணர்வை நினைவூட்டுகிறது.சுதந்திர தினம் என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல.வீரர்களின் தியாகங்களை நினைவு கூறும் நாள்.தேசிய ஒற்றுமையை உறுதி செய்யும் நாள் புதிய முன்னேற்ற இலக்குகளை நோக்கி பயணிக்க உறுதிமொழி எடுக்கும் நாள்.

 

நம் நாட்டின் வளர்ச்சி ஒற்றுமை சமாதானம் ஆகியவற்றை காக்கவும் உலக அரங்கில் இந்தியாவின் மகத்துவத்தை உயர்த்தவும் ஒவ்வொரு குடிமகனும் தன் பங்கை நிறைவேற்ற வேண்டும்.சுதந்திரம் என்பது நம் உரிமை மட்டுமல்ல அது ஒரு பொறுப்பு ஆகும். ஜெய்ஹிந்த்... சிவசேனா மாநிலத் துணைத் தலைவர்  பூக்கடை எஸ் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad