அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ் வுத்துறை சார்பில் வேர்களை தேடி திட்டத் தின் கீழ் பார்வையிட வெளி நாட்டினர்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 14 ஆகஸ்ட், 2025

அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ் வுத்துறை சார்பில் வேர்களை தேடி திட்டத் தின் கீழ் பார்வையிட வெளி நாட்டினர்!

 அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ் வுத்துறை சார்பில் வேர்களை தேடி திட்டத்தின் கீழ் பார்வையிட வெளி நாட்டினர்!
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 14 -

இராணிப்பேட்டை மாவட்டம், இந்திய தொல்லியியல் துறையின் கட்டுப்பாட்டி லுள்ள ஆற்காடு கோட்டையை தமிழ்நாடு
அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் வேர்களை தேடி திட்டத்தின் கீழ் பார்வையிட வருகை புரிந்த 13 நாடுகளை சேர்ந்த 100 அயலக தமிழ் இளைஞர்களை (13.08.2025) ஆற் காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ் வரப்பன் அவர்கள் மற்றும் மாவட்ட வரு வாய் அலுவலர் செ.தனலிங்கம் ஆகி யோர் வரவேற்று, நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள். உடன் நகரமன்ற தலை வர் தேவி பென்ஸ்பாண்டியன்,வருவாய் கோட்டாட்சியர் இராஜராஜன், நேர்முக உதவியாளர் (பொது) ஏகாம்பரம் (பொறுப்பு), வட்டாட்சியர்கள் மகாலட்சுமி, ஜெயபிரகாஷ், ஆனந்தன், மாவட்ட சுற்று லா அலுவலர் இளமுருகன் (பொறுப்பு)
மற்றும் பலர் உள்ளனர்.

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad