ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள் சார்பில் வேண்டு கோள்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 14 ஆகஸ்ட், 2025

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள் சார்பில் வேண்டு கோள்!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள்  சார்பில்  வேண்டு கோள்!
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 14 -

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியம், ஆயிலம் மதுரா கவரப்பாளையம் இடு காட்டில் ( இறந்தவர்கள் இயற்கை உபா தை கழிப்பதற்காக) கிராமத்தில் கடந்த 2020  -  2021 ஆம் ஆண்டு  கட்டப்பட்டது.
சுமார் 5.25 லட்சம் ரூபாயில் பொது கழிப் பிடம் கட்டப்பட்டு, 5 ஆண்டுகள் ஆகியும், இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது.இதற்கு ஒப்பந் ததாராக A.V. நந்தகுமார் திமுக ஆற்காடு மேற்கு ஒன்றிய செயலாளர், அதிகாரத் தை பயன்படுத்தி ஊர் பொதுமக்களுக்கு கழிப்பறை கட்ட கோரிக்கை வைத்தோம். அவர் ஊரிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ள இடுகாட்டில் கழிப்பறை அமைத்து, மக்கள் வரிப்பணத்தை வீணடித்துள்ளார் கள்.ஆகையால், மாவட்ட நிர்வாகம் தகு ந்த நடவடிக்கை  வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொள்கின்றனர்

 மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad