திருப்பூர் மாநகர் மாவட்ட நிர்வாகிகளை சந்திப்பதற்கு திருப்பூர் வந்த கொங்கு மண்டல பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சி கொறாடா மாண்புமிகு
S.P வேலுமணி MLA
அவர்களையும் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கழக தேர்தல் பிரிவு செயலாளர் மாண்புமிகு பொள்ளாச்சி V. ஜெயராமன் MLA மற்றும் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ஒன்றிய கழகத்தின் ஆற்றல்மிகு செயலாளர்
K.N விஜயகுமார் MLA ஆகியோரிடம் மேற்கண்ட நிகழ்ச்சியின் தேனீர் இடைவெளியின் போது அண்ணா பாத்திர தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளரும் 15 வேலம்பாளையம் புரட்சித்தலைவி அம்மா பேரவை பகுதி கழக செயலாளருமான
K.குணசேகரன்
அவர்கள் சந்தித்து அவர்களிடம் வாழ்த்துக்களை பெற்றார் உடன் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக