வாலாஜாவில் புகழ்பெற்ற படவேடு அம்மன் ஆலயவெள்ளி விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி!
ராணிப்பேட்டை , ஆகஸ்ட் 9
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு பட வேடு அம்மன் ஆலய வெள்ளி விழாவில்
கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமை ச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர் கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார் உடன் நகர செயலாளர்
து.தில்லை மாவட்ட மாணவரணி அமைப் பாளர் எஸ்.வினோத்.MC மற்றும் கழகத்தி னர் உடனிருந்தனர்.
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக