குடியாத்தத்தில் அஞ்சலக ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மாநில அமைப்பு செயலாளர் பங்கேற்பு!
குடியாத்தம், ஆகஸ்ட் 20 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம் அரைகூவலை ஏற்று குடியாத்தம் தலை மை அஞ்சல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற் றது ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர் தோழர் நெடுஞ்செழியன் தலைமை ஏற்று நடத்தினார் சிறப்புரை யாக தோழர் கே ரகு மத்திய அரசு ஊழி யர் சங்க மாவட்ட இணைசெயலாளர் அவர்களும் தோழர் ஆர் சுப்பிரமணி ஓய்வு பெற்ற சங்கத்தின் மாவட்ட தலை வர் கோபிநாதன் உதவி செயலாளர் அவர்களும் அஞ்சல் மூன்றின் செயலா ளர் எழில் மாறன் அஞ்சல் நான்கின் செயலர் தோழர் சிவக்குமார் அவர்களும் அஞ்சல் நான்கின் தலைவர் ரவி அவர்க ளும் வாழ்த்துரை வழங்கினார்கள் நன்றி யினை அன்பழகன் தெரிவித்தார் 80க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்குபெற்றனர
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக