மேரா யுவ பாரத் பிளான்ட் 4 மதர் நிகழ்ச்சி
மேரா யுவ பாரத் சார்பாக உதகை பிரீக்ஸ் மெமோரியல் மேல்நிலைப் பள்ளியில் பிளாண்ட் 4 மதர் என்ற தலைப்பில் ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டி நடைபெற்றது . பிரீக்ஸ் மெமோரியல் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணசந்திரன் தலைமைத் தாங்கினார், சிறப்பு விருந்தினர்களாக ஆதிஷ், என்டர்டெயின்மென்ட் பவுண்டர் மாணிஷ் சந்திரன், நீலகிரி மாவட்ட சமூக தன்னால்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் சுரேஷ் ரமணா , நீலகிரி கல்வி அறக்கட்டளை தலைவர் ஜாபர் ஆகியோர் கலந்துக் கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இவ்விழாவை மேரா யுவ பாரத் நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் ஏற்பாடு செய்திருந்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக