இருசக்கர வாகனத்தில் மாமியார் வீட்டு க்கு செல்லும் மருமகன் தேசிய நெடுஞ் சாலையில் விபத்துக் குள்ளாகி மரணம்!
வேலூர் , ஆகஸ்ட் 20 -
வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை பகுதி யை சார்ந்த (40வயது) மதிக்கத்தக்க நபர் இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் நோக்கி மாமியார் வீட்டுக்கு செல்லும் பொழுது அணைக்கட்டு தாலுக்கா ஏர்போ ர்ட் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் மீது டிப்பர் லாரி மோதி விபத்துக்குள்ளாகி இருசக்கர வாகன ஓட்டி சம்பவ இடத்திலே யே பலி தகவல் அறிந்த காவல்துறை யினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக