அதிமுக மாவட்ட வர்த்தகர் அணி அமைப் பாளர் எம் எல் ஏ முன்னிலையில் திமுக வில் இணைப்பு!
திருப்பத்தூர் , ஆகஸ்ட் 20 -
நல்லதம்பி,MLA முன்னிலையில் அதிமுக மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் திமுகவில் இணைந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற கழக திருப் பத்தூர் மாவட்ட வர்த்தகர் அணி அமைப் பாளரும், முன்னாள் ஒன்றிய குழு உறுப் பினரும், பிரபல லலிதா மஹால் உரிமை யாளருமான பெருமாள் அவர்கள் திருப் பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் செல்வர் அ.நல்லதம்பி அவர்கள் முன்னி லையில் தம்மை கழகத்தில் இணைத்து கொண்டார். அவருக்கு நல்லதம்பி,MLA அவர்கள் பொன்னாடை அணிவித்து மகிச்சியோடு வரவேற்றார். இந்த நிகழ் வில் கந்திலி முன்னாள் ஒன்றிய பெருந் தலைவர் பெரியவர் கு.இராசமாணிக்கம் அவர்கள், ஒன்றிய கழக செயலாளர் K.A.குணசேகரன்,K.S.A.மோகன்ராஜ்,K.முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர் C.K.சுப்பிரமணி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் S.அரசு,நெசவாளர் அணி தசரதன் அவர்கள் மற்றும் கழக முன்ன ணியினர் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக