விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சிலை கரைப்பு! ஏரியை பார்வையிட்ட வேலூர் மாவட்ட ஆட்சியர்!
குடியாத்தம் , ஆகஸ்ட் 20 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகர் சிலைக ளை கரைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு ள்ள குடியாத்தம் வட்டம், நெல்லூர் பேட்டை ஏரியை மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி,இ.ஆ.ப. ஆகஸ்ட் 20 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது குடியாத்தம் வரு வாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, நகரா ட்சி ஆணையர் மங்கையர்கரசன் குடியாத் தம் வட்டாட்சியர் பழனி உட்பட பலர் உடனிருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக