விஸ்வநாத பேரி துணைமின் நிலையங்களில் வருகின்ற 23.08.2025 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் தடை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 ஆகஸ்ட், 2025

விஸ்வநாத பேரி துணைமின் நிலையங்களில் வருகின்ற 23.08.2025 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் தடை.

கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பக விநாயக சுந்தரம் அவர்களின்
செய்திகுறிப்பு 

110/11KV விஸ்வநாத பேரி 
 துணைமின் நிலையங்களில் வருகின்ற 23.08.2025 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் கீழ்க்கண்ட இடங்களில் இருக்காது.

காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை
 சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம்,வழிவழிக்குளம், மேல கரிசல்குளம், ராயகிரி, கொத்தாடைப்பட்டி மற்றும் வடுகப்பட்டி

நெல்லை மாவட்ட செய்தியாளர் தங்கராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad