நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு அருகே உள்ள நேரு நகர் பகுதியில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இசேவை ஆதார் சேவை மருத்துவ சேவை என அனைத்தும் ஒரே இடத்தில் இருந்தது மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது இந்த முகாமினை இன்று நீலகிரி மாவட்ட ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் திரு உமா ராஜன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார் உடன் ஊர் பொது மக்களும் அரசு அலுவலர்களும் இருந்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக