மாபெரும் தமிழ்க் கணவு: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 20 ஆகஸ்ட், 2025

மாபெரும் தமிழ்க் கணவு:

 


மாபெரும் தமிழ்க் கணவு:                          


நீலகிரி மாவட்டத்தில்  உயர்கல்வித்துறை சார்பில் கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் ‘‘மாபெரும் தமிழ்க் கனவு”தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சி  நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது மற்றும் அரசு அலுவலர்களும் கலந்துகொண்டார்கள்            


தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழ குரல் செய்தியாளர் C.விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad