குடியாத்தத்தில் நாய் கடித்து இளம் பெண் உயிரிழப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

குடியாத்தத்தில் நாய் கடித்து இளம் பெண் உயிரிழப்பு!

குடியாத்தத்தில் நாய் கடித்து இளம் பெண் உயிரிழப்பு!
குடியாத்தம் , ஆகஸ்ட்  8 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்ட சமுத்திரம் ஊராட்சி காளியம்மன் பட்டிய யில் வசிக்கும் சந்திரசேகரன் என்பவரின் மகள் மீனாட்சி(வயது19) இவரை சில
மாதங்களுக்கு முன் நாய் கடித்துஉள்ளது 
இது சம்பந்தமாக அவ்வப்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுள்ளார் இந்த நிலையில் சென்ற வாரம் உடல்நிலை பாதித்து உள்ளதால் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார் பிறகு மேல் சிகிச்சைக்காக அரசு அடுக்கும்பாறை மருத்துவமனைக் குச் சென்றுள்ளார் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலனின்றி இன்று உயிரிழந்து உள்ளார் இது சம்பந்தமாக குடியாத்தம் போலீசார் விசாரணை செய்து  விசாரணை செய்து வருகிறார்கள்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad