கன்னியாகுமரி அடுத்த கொட்டாரத்தில் வரசக்தி வாராஹி மந்திராலயத்தில்
குருபூஜை விழா, வருஷாபிஷேக விழா, விநாயகர் சதுர்த்தி விழா முப்பெரும் விழாக்கள் நடைபெற்றது இதில் கோவில் நிர்வாகி சோ.ப.பாலசுப்ரமணியம் சுவாமிஜி தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக கலப்பை மக்கள் இயக்க நிறுவனர் தலைவர் டாக்டர் பி.டி. செல்வகுமார் அவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார் இந்நிகழ்வில் குமரி கலப்பை மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன் சுடலைமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக