திருப்பூரில் கஞ்சா வைத்திருந்த நபர் கைது - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

திருப்பூரில் கஞ்சா வைத்திருந்த நபர் கைது



 திருப்பூர் மாநகர காவல் துறை ஆணையர் சு. ராஜேந்திரன் இ.கா.ப. அவர்கள் உத்தரவின் பேரில் மாநகர காவல் துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தி போதை பொருட்கள் விற்பனையை தடுத்து சட்ட விரோதமாக போதை பொருட்களை வைத்திருக்கும் நபர்களை கைது செய்தும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் அந்த வகையில் திருப்பூர் வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருப்பு கவுண்டம்பாளையம் ரோடு அருகே கஞ்சா சுமார் 5.200 கி.கிராம் வைத்திருந்த ரௌஷன் குமார் ( 21) என்ற நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad