தாராபுரம் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் முதியோர் இல்லத்திற்கு ஹாட்ஃபாக்ஸ் வழங்கப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

தாராபுரம் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் முதியோர் இல்லத்திற்கு ஹாட்ஃபாக்ஸ் வழங்கப்பட்டது.


தாராபுரம் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் முதியோர் இல்லத்திற்கு ஹாட்ஃபாக்ஸ் வழங்கப்பட்டது.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பத்திரிகையாளர் சங்கம் சார்பாக சாய் முதியோர் இல்லத்திற்கு முதியோர்களுக்கு உணவு விடுதிகள் வைக்க ஹாட் பாக்ஸ் சங்கத்தின் தலைவர் கருணாநிதி செயலாளர் காஜா,மனோகரன், கார்த்திக்,குடும்பத்தினர் வந்திருந்து வழங்கினர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad