கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள பாதுகாப்பு பணியில் ஊர்வல பாதைகளில் முக்கியமான இடங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் இருக்கும் இடங்கள், சிலைகள் கரைக்கும் இடங்கள் முழுவதும் போலீஸ் கண்காணிப்பில் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும்படி கொண்டுவரப்படுகிறது.
முன்னதாக கண்டறியப்பட்ட இடங்களில் இன்று 150 தற்காலிக CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தமாக 13 ட்ரோன்கள் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. இதன் மூலம் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வல பாதைகள் முழுவதும் காவல்துறையின் கண்காணிப்பு வலையத்தில் கொண்டுவரப்படுகிறது. வீடியோ பதிவுகள் சேமிக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக