முதலமைச்சரின் காலை உணவு திட்டம்:
கோத்தகிரி அரசு உதவி பெறும் புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டத்தினை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் ஆ ராசா மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்ய தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் துவங்கி வைத்தனர். உடன் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழக அரசு கொறடா ராமச்சந்திரன் கலந்துகொண்டு சிறப்பித்தனர் மற்றும் அரசு அலுவலர்களும் கலந்துகொண்டார்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக