25 8 2025 அன்று usip மனித உரிமைகள் அணி மற்றும் ஆல் இந்தியா விவசாய சங்க தலைவர் தமிழ்நாடு மாநில தலைவர் தன்ராஜ் அவர்கள் இரண்டு நாள் சுற்றுப்பயணம் நீலகிரி வந்தார் நீலகிரியில் நடுவட்டப் பகுதியில் கலந்தாயக் கூட்டமானது 24 ஆம் தேதி நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் ஏராளமான விவசாயிகளும் பொதுமக்களும் மற்றும் யூ எஸ் ஐ பி உறுப்பினர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் 25ஆம் தேதி உதகை சுற்று வட்டார பகுதிகளில் விவசாய பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார் அவருடன் ஊட்டி யூ எஸ் ஐ பி வார்டு தலைவர் இயேசு உடன் இருந்தார் பின்னர் விவசாய கடன் குறைகள் எல்லாம் கேட்டு அறிந்தார் உங்களுக்கு விளைவிக்கும் பொருள்களுக்கு விலை கிடைக்கிறதா விவசாய விதைகளை கலப்படம் ஏதேனும் இருக்கிறதா விவசாயத் துறையில் இருந்து வந்து உங்களை சந்திக்கிறார்களா மற்றும் நீங்கள் விளைவிக்கும் பொருட்களை நலமாய் சந்தைப்படுத்துகிறீர்களா அதற்கு போதுமான விலை கிடைக்கிறதா இந்த முறை நீலகிரியில் நல்ல மழை பெய்ததா வரும் காலங்களில் விவசாய பயிர் இடுவதற்கு போதுமான நீர் இருக்கிறதா விவசாயிகள் அனைவரும் ஒன்று கூடி விவசாயம் செய்வோம் ஒற்றுமையாக செயல்படுவோம் என்று விவசாயம் இல்லை என்றால் நாடு இல்லை எனவே விவசாயமே நாட்டின் முதுகெலும்பு என்று விவசாயிகளை வாழ்த்தினார் பல்வேறு கோணங்களில் விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார் பின்னர் அவர் ஊட்டி இருந்து 25ஆம் தேதி மாலை சென்னை திரும்பினார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக