கந்திலியில் உங்களுடன் ஸ்டாலின் நிக ழ்ச்சி யை தொடங்கி வைத்த எம் எல் ஏ ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 ஆகஸ்ட், 2025

கந்திலியில் உங்களுடன் ஸ்டாலின் நிக ழ்ச்சி யை தொடங்கி வைத்த எம் எல் ஏ !

கந்திலியில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி யை தொடங்கி  வைத்த எம் எல் ஏ !
திருப்பத்தூர் , ஆகஸ்ட் 21 -

திருப்பத்தூர் கந்திலி ஒன்றிய உட்பட்ட மற்ற பள்ளி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடு த்த கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்டமற்ற பள்ளிஊராட்சியில்உங்களுடன்ஸ்டாலின் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த திருப்பத் தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. நல்லதம்பி திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கூறு கையில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி யை பொதுமக்கள் அனைவரும் இது ஏழை எளிய மக்களுக்கு என உருவாக்கப் பட்டதாகும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் பின்பு இங்கு மனு அளிக்கப்பட்ட அனைவருக்கும் 30 நாட்க ளுக்குள் தீர்வு காண வேண்டும் எனவும் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு இட்டார் பின்பு முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு அட்டை. ரேஷன் கார்டு இலவசம் வீட்டு மனை பட்டா அரசு நலத்திட்டங்கள் அனை த்தும் தேவைப்படும் அனைவரும் இத னை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி சிறப்பு அழைப்பாளராக கல ந்து கொண்டார் இந்த நிகழ்ச்சி தலைமை யானது மற்ற பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பூபதி தலைமை தாங்கினார் கந்திலி சேர்மன் திருமதி திருமுருகன் துணை சேர்மன் மோகன். கந்திலி ஒன்றிய செயலாளர். குணசேக ரன் முருகேசன் . மோகன்ராஜ் மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் தசரதன். ஊர் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகி கள் தொண்டர்கள் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த தமிழக முதல்வருக்கும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்தனர்.

 செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad