உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பங்கேற்ற ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 ஆகஸ்ட், 2025

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பங்கேற்ற ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் !

 உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பங்கேற்ற ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் !
ஜோலார்பேட்டை , ஆகஸ்ட் 21 -

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை வட்டாரம், ஏலகிரிமலை ஊராட்சிக்கான 
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும்ஜோ லார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான 
க.தேவராஜி MLA சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் 
ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செய லாளர் கவிதாதண்டபாணி, ஒன்றிய நிர் வாகிகள் பொன்னுரங்கம், திருமலை, 
ஒன்றிய கவுன்சிலர் செந்தில்குமார் 
மாவட்ட அணிகளின் து.அமைப்பாளர்கள் தனலட்சுமிசங்கர், அருண்பாண்டியன், ரவி, காளி, தங்கவேல் மற்றும் அரசு துறை அதிகாரிகள், கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

 செய்தியாளர்.
 மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad