குடியாத்தம் அடுத்த பள்ளிகொண்டாவில் இந்திய குடியரசு கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!
குடியாத்தம், ஆகஸ்ட் 21 -
இந்திய குடியரசு கட்சி சார்பில் ஆணவப் படு கொ லைக்கு எதிரான கண்டன ஆர்ப்பட்டம்!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பள்ளிகொண்டா பேருந்து நிலையம் அரு கில், இந்திய குடியரசு கட்சியின் சார்பில் நெல்லை கவீன் ஆணவப்படு கொலை யை கண்டித்தும் ஆவணப்படு கொலை க்கு தனி சட்டம் இயற்றக்கோரியும் மா பெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.இந்த கண்ட ஆர்ப்பாட்டத்திற்கு
வேலூர் மாவட்ட அமைப்பு செயலாளர் டி.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்
டாக்டர்.அம்பேத்கர் விழிப்புணர்வு சங்க
செயலாளர் எம்.ஜெயப்பால்வரவேற்புரை யாற்றினார் கு ஒ செ ஆர்.ராஜ்குமார் மாவட்ட பொருளாளர் எஸ்.வெங்கடேசன்
மாவட்டத் துணைத் தலைவர் எம்.மது
மாநகர தலைவர் கே.சக்திவேல் மாவட்ட இளைஞரணி செயலாளர் த.மணிகண் டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேலூர் மண்டல செயலாளர் இராசி தலி த்குமார் ஆர்ப்பாட்டத்தை தலைமை யேற் று துவக்கி வைத்தார். இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவரும்,தமிழ்நாடு
சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரு மான டாக்டர் செ.கு.தமிழரசன் கண்டன உரையாற்றினார் மேலும் இந்திய குடிய ரசு கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் கே. மாங்கா பிள்ளை பி .எஸ் .கௌரி சங்கர் பி .தட்ராஜ் என்.ரமேஷ்குமார் எஸ். மலராஜன் பெளத்த ஆராய்ச்சி மையம் மனோகரன் மற்றும் இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட நகர ஒன்றியம் நிர்வா கிகள் மற்றும் உறுப்பினர்கள் மகளிர் அணியினர் பொது மக்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக