பொதுக்கழிப்பிடமா அல்லது திறந்தவெளிகழிப்பிடமா என ஆவேசப்பட்ட மக்கள் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 6 ஆகஸ்ட், 2025

பொதுக்கழிப்பிடமா அல்லது திறந்தவெளிகழிப்பிடமா என ஆவேசப்பட்ட மக்கள்


பொதுக்கழிப்பிடமா அல்லது திறந்தவெளிகழிப்பிடமா என ஆவேசப்பட்ட மக்கள்


நீலகிரி மாவட்டம் உதகையில் குருசடி காலனி திருவள்ளுவர் நகர் இங்கிருக்கும் கழிப்பிடத்தின் நிலைமை. 


நீலகிரி மாவட்டம் உதகை குருசடி காலனியில்இங்கு இருக்கும்  திருத்தலம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும் இந்த காலனியில் குடியிருப்பு வாசிகளுக்கு உதகை நகராட்சியால் கழிப்பிடம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது இந்த கழிப்பிடத்தின் தற்போதைய நிலைமை மக்கள் உபயோகப்படுத்த முடியாத கழிப்பறைகள் கதவு இல்லாத கழிப்பறைகள் மாவட்ட நிர்வாகம் எப்படி கட்டியது என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது 


நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad