ஏரல் அடுத்துள்ள ஆறுமுகமங்கலம் வேம்படி சுடலை மாடசாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதியில் இருந்து பஸ்,வேன் ஆட்டோ வாகனங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இன்று 19.08.2025 இரவு நடைபெற இருக்கும் சாமக்கொடையை பார்ப்பதற்காகவும் தங்களது நேமிசங்களை செய்வதற்காகவும் பக்தர்கள் சென்றதால் சிறிது நேரம் பஸ் ஸ்டாண்ட் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக ஏரல்செய்தியாளர் சேதுபதி ராஜா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக