நின்று கொண்டிருந்தவரின் காலில் ஏறிய அரசு பேருந்து
நீலகிரி மாவட்டம் உதகை ATC அருகே நின்று கொண்டிருந்தவரின் காலில் ஏறிய அரசு பேருந்து.. இடது பக்கம் பயணிகளை இறக்கி விட்டு வலதுபுறம் பார்காமல் பேருந்தை இயக்கிய நிலையில் அருகில் நின்ற நபரின் காலில் விபத்து ஏற்பட்டது. அரசு பேருந்து அருகே இருந்தவர்கள் காவலர்கள் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இந்த பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், வயதானவர்கள், மற்றும் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் சாலை அரசு போக்குவரத்து மற்றும் சிற்றுந்துகள் வேகத்தை குறைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக