மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டம் வாலிபர் தீக்குளிக்க முயற்சி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டம் வாலிபர் தீக்குளிக்க முயற்சி!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டம் வாலிபர் தீக்குளிக்க முயற்சி! 


வேலூர், ஆகஸ்ட் 25 -

வேலூர்  மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக. 25) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் மனு கொடுக்க வந்த காட்பாடி கீழ் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த குணசே கரன்  (வயது 40)என்பவர் திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடை ந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப் படுத்தினர். அருகிலி ருந்த மாவட்ட ஆட்சியர்  இரா.சுப்புலட்சுமி  இ.ஆ.ப.,அதைக் கண்டுகொள்ளாமல் யார் வீட்டில் இழவு விழுந்தால் எனக் கென்ன என்கிற ரீதியில் சென்றுவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad