தமிழக ஆந்திர மாநில விடுதலை சிறுத் தை கட்சியினர் ஆந்திரா மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 23 ஆகஸ்ட், 2025

தமிழக ஆந்திர மாநில விடுதலை சிறுத் தை கட்சியினர் ஆந்திரா மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் !

தமிழக ஆந்திர மாநில  விடுதலை சிறுத் தை கட்சியினர் ஆந்திரா மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் !
பேரணாம்பட்டு, ஆகஸ்ட் 23 -

 வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே தமிழக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த விடு தலை சிறுத்தை கட்சியினர் ஆந்திரா மா நில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட் டம் நடத்தினர் வேலூர் மாவட்டம் பேரணா ம்பட்டு பகுதி தமிழக ஆந்திர மாநிலம் எல்லையை ஒட்டி அமைந்துள்ளதுஆந்திர மாநிலமான அன்னமையா ஜில்லா மதி னாப்பல்லி தாலுக்காவுக்கு உட்பட்டஅங்கி செட்டிபில்லி என்ற கிராமத்தில்விடுதலை சிறுத்தையின் கட்சியின் சார்பில் புத்தர் சிலை நிர்வப்பட்டுள்ளது.அதனை யாரோ சில மர்ம நபர்கள் புத்திரன் தலையை வெட்டி  எடுத்துச் சென்றுள்ளனர்.இதனை கண்டித்து ஆந்திராவில் உள்ள விடுதலை சிறுத்தைகளின் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்
இந்நிலையில் நேற்று ஆந்திர மாநிலத்தி ற்க்கு தமிழ் நாடு விடுதலை சிறுத்தை யின் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அங்கிசெட்டிபில்லி கிராமத்திற்க்கு செ ன்று புத்தர் சிலைய புதுப்பிக்க செல்லும் போது ஆந்திரா மாநில அரசு உத்தரவு படி அன்னமைய ஜில்லா மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  வித்யாசாகர் நாயுடு மற்றும் ஆந்திர மாநில அரசு திருமாவள வனுக்கு ஆந்திரா மாநிலத்திற்க்கு  வரக் கூடாது என்று தடை சட்டம் போட்டுள்ள னர்.இந்த தடை சட்டத்தை எதிர்த்து யாரா வது போராட்டம் செய்தால் கடும் நடவடிக் கை எடுக்கப்படும் என்று உத்தரவு பிறப் பித்த தால் ஆந்திரா மாநிலம் வி கோட்டா பகுதியை சேர்ந்த கணபதி ஆந்திரா மா நில தலைமை கழக பேச்சாளர் தலைமை யில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் தமிழக எல்லையில் உள்ள பேரணாம் பட்டு வீ.கோட்டா செல்லும் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சாலைகளில் ஆந்திரா மாநிலத்தின் அரசை கண்டித்து கண்டனகோஷங்களை போட்டு ஜெய்பீம் என்று கோஷங்களை இட்டு வந்து அங்கு அமைக்கப்பட்டு இரு ந்த அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி ஆந்திர மா நில அரசையும் அதர்க்கு துனை நிற்கும் பிஜேபி அரசையும் கண்டித்து கண்டன கோஷங்களை இட்டு ஆர்பாட்டம் நடத்தி னர் ஆர்பாட்டத்தில் தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பாலாஜி மண்டல துனை செயலாளர் மறைமலை வேதாச்சலம் பேரணாம்பட்டு நகர ஒன்றி பொருப்பாளர்களான சரவணன், பிரதிப் குமார், சேகர், முஹம்மத் பாஷா சிறுத்தை சிவா மற்றும் விடுதலை சிறுத்தையின் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad