திருப்பூர் மாநகராட்சி 1வது மண்டலம் ஆத்துப்பாளையம் பத்தாவது வார்டில் அமைந்துள்ள மாநகராட்சி துவக்க பள்ளியில் இந்திய திருநாட்டின் 79 வது சுதந்திர தின விழா பத்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் பிரேமலதா கோட்டா பாலு மற்றும் அவரது கணவர் திருப்பூர் வடக்கு மாநகர திமுக அயலக அணி அமைப்பாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் கோட்டா பாலு ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தனர் பின்னர் குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினர் இந்த நிகழ்வில் ஆசிரிய பெருமக்கள் மற்றும் பத்தாவது வார்டு திமுக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக