காட்பாடி தாலுகா அலுவலகத்தில் விநாய கர் சதுர்த்தி தொடர்பான ஆலோசனை கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 23 ஆகஸ்ட், 2025

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் விநாய கர் சதுர்த்தி தொடர்பான ஆலோசனை கூட்டம்!

காட்பாடி தாலுகா அலுவலகத்தில் விநாய கர் சதுர்த்தி தொடர்பான ஆலோசனை கூட்டம்!
காட்பாடி , ஆகஸ்ட் ‌23 -

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா அலு வலகத்தில் விநாயகர் சதுர்த்தி தொடர் பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது காட்பாடி தாசில்தார் ஜெகதீசன் தலைமை தாங்கினார். காவல்துறை சார்பில் டி.எஸ். பி. பழனி மற்றும் இன்ஸ்பெக்டர் தயா ளன், எஸ்.ஐ. மணிகண்டன், தீயணைப்பு துறை எஸ்ஐ கோபால கிருஷ்ணன், மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் 
பல் வேறு பகுதியை இந்து முன்னணி மை சார்ந்தவர்கள், அரசியல்  பிரமுகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad