குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் மாணவர்களுக்கான கலந் தாய்வு கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் மாணவர்களுக்கான கலந் தாய்வு கூட்டம்!

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் மாணவர்களுக்கான கலந் தாய்வு கூட்டம்!
குடியாத்தம், ஆகஸ்ட் 8 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தமிழ்நாடு அரசின் உயர்கல்விதுறையின் வழிகாட்டு தலின்படி குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் 2025 2026 கல்வி ஆண்டிற்கான முதுநிலை  ( M A Msc )
மாணவர் சேர்க்கை 11 08 2025 அன்று சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும் 13 8 2025 அன்று பொது பிரிவிரினருக்கான கலந்தாய்வும் நடைபெற உள்ளது முது நிலை மாணவர் சேர்க்கைக்காக இணை வழியில்விண்ணப்பித்தவர்கள் கலந்தாய் வில் கலந்து கொள்ளலாம் இக் கல்லூரி யில் M A தமிழ் ஆங்கிலம் பொருளியல் வரலாறு M Com வணிகவியல் M S c
தரவியல் கணிதம் வேதியல் இயற்பியல் கணினி அறிவியல் ஆகிய முதுநிலை பாடப்பிரிவுகளும் உள்ளன என தெரிவித்தனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad