புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்த A.நல்லதம்பி எம் எல் ஏ ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்த A.நல்லதம்பி எம் எல் ஏ !

புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்த A.நல்லதம்பி எம் எல் ஏ !
திருப்பத்தூர் , ஆகஸ்ட் 8 -

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி கந்திலி ஒன்றித்துக்குட்பட்ட  
சு.பள்ளிபட்டு ஊராட்சியில் 15வது நிதி குழு நிதியின் மூலம் 45.இலட்சம் மதிப்பீட் டில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் வளாகம் கட்டும் பணியினைதிருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்  A.நல்லதம்பி.MLA, அவர்கள் பூமி பூஜை செய்து பணியே துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய கழக செயலாளர்கள் K.முருகே சன் , K.A.குணசேகரன், K.S.A.மோகன்ராஜ், மாவட்ட குழு உறுப்பினர் C.K.சுப்பிரமணி, அரசு துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர் கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள்  என ஏராளமான கலந்து கொண்டனர்.
இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கையான புதிய சுகாதார நிலையம் கட்டிடத்தை  பெற்று தந்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்  A_நல்லதம்பி.MLA , அவர்களு க்கு இளைஞர்கள், மற்றும் பொது மக்கள் பெண்கள் என பலரும் மனமார்ந்த நன்றி தெரிவித்து கொண்டனர்.

 செய்தியாளர்
மோ. அண்ணாமாலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad