திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.
திருப்பத்தூர் , ஆகஸ்ட் 15 -
திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின விழா திருப்பத் தூர் நகராட்சி கொண்டாடப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திருப்பத்தூர் நகரப் பகுதியில் உள்ள நகராட்சி இன்று 79 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது திருப்பத் தூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்க ளுடன் மற்றும் திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் கொடி யினை ஏற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் சிறப்பாக செய ல்பட்டவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங் கினார்கள் இதில் நகராட்சிஆணையாளர் சாந்தி நகர மன்ற துணைத் தலைவர் ஏ.ஆர். சபியுல்லா நகர மன்ற உறுப்பி னர்கள் மற்றும் நகராட்சி பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அரசு அலுவல ர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது தூய்மை பணியாளர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தியாளர்.
மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக