நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி எல்லமலையை சேர்ந்த நவ்ஷாத் என்பவர். சுபாஷ் நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த போது யானை துரத்தி தாக்கியதில் காயமடைந்தார்
காயமடைந்தவரை மீட்டு பெரிந்தல்மன்னா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் யானை மோட்டார் சைக்கிளை பந்தாடியதில் பலத்த சேதமடைள்ளது இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக