கன்னியாகுமரி:கல்லுரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

கன்னியாகுமரி:கல்லுரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி.

கன்னியாகுமரி:கல்லுரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணி.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாலியல் தொந்தரவு, குழந்தை திருமணம், ஆன்லைன் மோசடி ஆகியவற்றுக்கு எதிரான கல்லூரி மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியானது நாகர்கோவில் இந்து கல்லூரியில் இருந்து செட்டிகுளம் சந்திப்பு வரை நடைபெற்றது, இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கைகளில் பெண்களுக்கு எதிராகவும், குழந்தைகளுக்கு எதிராகவும் உள்ள குற்றங்களை எதிற்கும் வகையில் பதாகைகளை கைகளில் ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட புகைப்பட கலைஞர். ராஜேஷ்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad