நீலகிரி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும்நாள்: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

நீலகிரி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும்நாள்:


நீலகிரி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும்நாள்: 


நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தோடர் எருமைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பகல் கோடுமந்து தோடர் களுக்கான பால் சேகரிப்பு மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் விற்பனை நிலையத்திர்க்கு தேவையான இயந்திரங்கள் கொள்முதல் செய்ய ரூ.3.08 இலட்சத்திர்க்கான காசோலையினை வழங்கினால்கள் மற்றும் வருவாய்த்துறை சார்பில் பல்வேறு இடங்களில் நடந்த வாகண விடத்தில் பெருங்காயம் அடைந்த 6 நபர்களுக்கு முதலமைச்சரின் விடத்து நிவாரண நிதியிலிருந்து தலா ரூ 50,000 ரூபாய் காண காசோலையினை பயாணிகளுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்கள் அதை தொடந்து பொதுமக்களிடமிருந்து  கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்கள்         


தமிழக குரல் இனையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்டம் தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ் மற்றும் தமிழக குரல் இனையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad