இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் மாநில தலைவர் ரெ.காமராசுநாடார் பாராட்டு பத்திரம் மற்றும் மெடல் மற்றும் ஷீல்டு சால்வை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் காரைக்குடி சட்ட ஆலோசகர் சரவணன் மற்றும் மாவட்ட இணைச் செயலாளர் பாலமுருகன் இளைஞரணி துணைச் செயலாளர் கோடீஸ்வரன் மற்றும் தங்க குமார் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக