அம்பலூர் அரசு பள்ளியில் மாணவர்களு க்கு அடையாள அட்டை ஊராட்சி மன்ற தலைவர்!
திருப்பத்தூர் , ஆகஸ்ட் 18 -
திருப்பத்தூர் மாவட்டம் அம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி B.ராஜ்குமார் அவர்கள் (கல்விக்குழு) ஏற்பாட்டில் நடைப்பெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக ஊராட்சி மன்ற தலைவர் A.P.முருகேசன் அவர்கள் கலந்து கொண்டு அடையாள அட்டைக ளை வாங்கினார்கள் இதில் ஒன்றிய கவுன்சிலர் சத்திராஜா செந்தில்குமார் தலைமை அசிரியர் எட்வர்ட் ராஜ் குமார் SMC தலைவர் அம்மு சிவாஜி, PTA பொருளாளர் M.பாபு,மு.மாணவர் சங்க தலைவர் N.பாலசுப்பிரமணி,மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்.மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக