80 ஆண்டு காலமாக குடியிருந்த நீர்நிலை புறம்போக்கை அகற்ற உத்தரவு! மாற்று இடம் தரக்கோரி பொதுமக்கள் கோரிக் கை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 ஆகஸ்ட், 2025

80 ஆண்டு காலமாக குடியிருந்த நீர்நிலை புறம்போக்கை அகற்ற உத்தரவு! மாற்று இடம் தரக்கோரி பொதுமக்கள் கோரிக் கை!

80 ஆண்டு காலமாக குடியிருந்த நீர்நிலை புறம்போக்கை அகற்ற உத்தரவு! மாற்று இடம் தரக்கோரி பொதுமக்கள் கோரிக் கை!

திருப்பத்தூர் , ஆகஸ்ட் 18 -

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கோவிந்தாபுரம் காவாக்கரை பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும் பங்கள் சுமார் 80 வருட காலமாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த மக்கள் குடியி ருக்கும் பகுதி நீர்நிலை புறம்போக்கு எனக்கூறி அதனை காலி செய்ய வேண்டு மென நோட்டிஸ் அனுப்பப்பட்டதாக கூறப் படுகிறது. இதனால் இந்த இடத்தை விட்டுச் சென்றால் தங்களுடைய  வாழ்வா தாரம் மிகவும் பாதிக்கப்படும் எனவே இப்ஸபகுதியில் குடியிருக்கும்குடும்பத்தி னருக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

 செய்தியாளர்.மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad