விடுதலை சிறுத்தை கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் கொண்டாட்டம்!
அணைக்கட்டு , ஆகஸ்ட் 18 -
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம் பொய்கை பேருந்து நிலையத் தில் விடுதலை சிறுத்தை கட்சியின் நிறுவனத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளை முன்னி ட்டு பொது மக்களுக்கு பல்வேறு நல திட்டங்கள் மற்றும் தூய்மை பணியா ளர்களுக்கு புத்தாடை, அன்னதானம், கேக், இனிப்புகள், தண்ணீர் பாட்டில், மற்றும் மரக்கன்றுகள், வழங்கப்பட்டு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் S.G. விக்ரம் வளவன் தலைமை தாங்கினார் மற்றும் நிகழ்ச் சியில் சிறப்பு அழைப்பாளராகK சாந்த குமார் அணைக்கட்டு சட்டமன்ற தொ குதி துணைச் செயலாளர் அவர்கள் மற்றும் ஏராளமான கட்சியின் நிர்வா கிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் சிறப்பு செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக