குடியாத்தம் ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 13 ஆகஸ்ட், 2025

குடியாத்தம் ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பங்கேற்பு!

குடியாத்தம் ஒன்றியத்தில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி  வட்டார வளர்ச்சி அலுவலர்  பங்கேற்பு!
குடியாத்தம் ,ஆகஸ்ட் 13  -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத் திற்கு உட்பட்ட பெரும்பாடி மூங்கப்பட்டு ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டா லின் நிகழ்ச்சி லட்சுமணபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடை பெற்றது நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் தலைமை தாங் கினார் ஊராட்சி மன்ற தலைவர்கள் 
ஆஷா செழியன் லதா சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றிமுகாமினை துவக்கி வைத்தார்இந்நிகழ்ச்சியில்மூங்க பட்டு பெரும்பாடி கிராமத்தில் உள்ள பொது மக்கள் தங்களுக்கு மகளிர் உரி மை திட்டம் ஓய்வூதியம் இலவச வீட்டு மனை பட்டாமாற்றுத்திறனாளிகளுக் கான ஓய்வூதியம் குடும்ப அட்டைகள் போன்ற அரசு சலுகைகளை கேட்டு மனுக்கள் அளித்தனர் இதில் பல துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி பணியா ளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad