குடியாத்தத்தில் நகராட்சி ஆணையர் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் !
குடியாத்தம் , ஆகஸ்ட் 13 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நகரப் பகுதி யில் உள்ள 18, 35 ஆகிய வார்டு களுக்கான சிறப்பு முகாம் இன்று காலை தனியா திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் மங்கையர்கரசன் தலை மை தாங்கினார்35 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் கன்னிகா பரமேஸ்வரி 18 நகர மன்ற உறுப்பினர் ஆகியோர் முன்னி லை வகித்தனர் இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக் களை பெற்றார் இதில் இலவச வீட்டு
மனை பட்டா மகளிர் உரிமை திட்டம் ஓய்வு ஊதியம் மின் இணைப்பு பெயர் மாற்றம் மாற்றுத்திறனாளிகளான நலத் திட்டங்கள் போன்ற அரசு சலுகைகளை கேட்டு பொதுமக்கள் மனுக்கள் அளித் தனர் மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்யக்கோரி மனு அளித்தவருக்கு
உடனடியாக பெயர் மாற்றத்திற்கான ஆணையை வழங்கினார்கள் இந்நிகழ்ச் சியில் நகர மன்ற உறுப்பினர்கள் புவிய ரசி அர்ச்சனா நவீன் ஜி எஸ் அரசு மற்றும் எஸ் எஸ் பாண்டியன் வசந்தா ஆறுமுகம் முருகேசன் பல்வேறு துறை அதிகாரிகள்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக