புதிய அண்ணா பாத்திர தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அவைத் தலைவரை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

புதிய அண்ணா பாத்திர தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அவைத் தலைவரை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார்


மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அண்ணா திமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் புதியதாக நியமிக்கப்பட்ட திருப்பூர் மாவட்ட அண்ணா பாத்திர தொழிற்சங்க செயலாளரும் 15 வேலம்பாளையம் அம்மா பேரவை பகுதி செயலாளருமான கே. குணசேகரன் அவர்கள் வேளாண் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் சிறுபூலுவபட்டி பகுதி கழகத்தின் அவை தலைவருமான வி கே பி மணி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad