ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்பு தெரிவித்து கடியப்பட்டணம் மீனவ கிராமத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதோடு நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் குடும்பத்தினரோடு பேரணியாக வந்து கடற்கரை வளாகத்தில் கண்டன பொதுகூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் தாலுகா செய்தியாளர்.
ஜெ.ராஜேஷ்கமல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக