குமரி: மயிலாடி அருகே சண்டை போட்டுச் சென்ற மனைவியை கூட்டிச் செல்ல வந்த மருமகனை கல்லைப் போட்டு கொலை செய்த மாமனார் கைது
காதல் திருமணம் செய்த மனைவியை அழைக்க வீட்டுக்கு வந்த சிபின் (25) என்பவரிடம் வாக்குவாதம் செய்த மாமனார் ஞானசேகரன், மாடியில் இருந்து ஹாலோ பிளாக் கல்லை தூக்கிப் போட்டுள்ளார். தலையில் பலத்த காயமடைந்த சிபின் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக